TNPSC Group 1 · 2017 Preliminary Examination
9.
கீழ்க்கண்ட ஆல்காக்களின் நிறமிகளுடன் அவற்றின் நிறத்தினை ஒப்பீடு செய்க
நிறமி
நிறம்
(a) குளோரோபில்
1. ஆரஞ்சு
(b) சாந்தோபில்
2. பச்சை
(c) கரோட்டினாய்டு
3. நீலப்-பச்சை
(d) பைகோசயனின்
4. மஞ்சள்
| நிறமி | நிறம் |
|---|---|
| (a) குளோரோபில் | 1. ஆரஞ்சு |
| (b) சாந்தோபில் | 2. பச்சை |
| (c) கரோட்டினாய்டு | 3. நீலப்-பச்சை |
| (d) பைகோசயனின் | 4. மஞ்சள் |
Answer:
A.
2 4 1 3