TNPSC Group 1 · 2017 Preliminary Examination
13.
பொருத்துக:
நோய்
சோதனை
(a) குஷ்டரோகம்
1. கிளைகோஸைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை
(b) டைபாயிட் காய்ச்சல்
2. லெப்ரோமின் சோதனை
(c) காசநோய்
3. வைடால் சோதனை
(d) நீரிழிவு நோய்
4. மாண்டோக்ஸ் சோதனை
| நோய் | சோதனை |
|---|---|
| (a) குஷ்டரோகம் | 1. கிளைகோஸைலேட்டட் ஹீமோகுளோபின் சோதனை |
| (b) டைபாயிட் காய்ச்சல் | 2. லெப்ரோமின் சோதனை |
| (c) காசநோய் | 3. வைடால் சோதனை |
| (d) நீரிழிவு நோய் | 4. மாண்டோக்ஸ் சோதனை |
Answer:
B.
2 3 4 1