TNPSC Group 1 · 2017 Preliminary Examination
21.
அட்டவணை I மற்றும் IIனை, கீழ்க்காணும் வரிகளைப் பயன்படுத்தி தொடர்புபடுத்துக.
அட்டவணை I
அட்டவணை II
(a) மதன் மோகன் மாளவியா
1. ஆசாத் ஹிந்த் பௌஜ்
(b) A.O. ஹியூம்
2. தன்னாட்சி இயக்கம்
(c) அன்னிபெசன்ட்
3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
(d) சுபாஷ் சந்திர போஸ்
4. இந்திய தேசிய காங்கிரஸ்
| அட்டவணை I | அட்டவணை II |
|---|---|
| (a) மதன் மோகன் மாளவியா | 1. ஆசாத் ஹிந்த் பௌஜ் |
| (b) A.O. ஹியூம் | 2. தன்னாட்சி இயக்கம் |
| (c) அன்னிபெசன்ட் | 3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் |
| (d) சுபாஷ் சந்திர போஸ் | 4. இந்திய தேசிய காங்கிரஸ் |
Answer:
B.
3 4 2 1