TNPSC Group 1 2017 Preliminary Examination
General Studies Questions 26 to 50
| (a) தண்டி யாத்திரை | 1. 1931 |
| (b) கராச்சி காங்கிரஸ் | 2. 1932 |
| (c) மூன்றாம் வட்ட மேஜை மாநாடு | 3. 1930 |
| (d) லாகூர் காங்கிரஸ் | 4. 1929 |
I. சைமன் கமிஷன்
II. காந்தி - இர்வின் ஒப்பந்தம்
III. மூன்றாவது வட்ட மேஜை மாநாடு
IV. தண்டி யாத்திரை
| குழுக்கள் | நோக்கம் |
|---|---|
| (a) பல்வந்த்ராய் மேத்தா குழு | 1. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல் |
| (b) அசோக் மேத்தா குழு | 2. ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு |
| (c) ஜி.வி.கே. ராவ் குழு | 3. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல் |
| (d) எல்.எம். சிங்வி குழு | 4. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை பலப்படுத்துதல் |