TNPSC Group 1 · 2017 Preliminary Examination
46.
பின்வருவனவற்றை பொருத்துக:
குழுக்கள்
நோக்கம்
(a) பல்வந்த்ராய் மேத்தா குழு
1. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல்
(b) அசோக் மேத்தா குழு
2. ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு
(c) ஜி.வி.கே. ராவ் குழு
3. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல்
(d) எல்.எம். சிங்வி குழு
4. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை பலப்படுத்துதல்
| குழுக்கள் | நோக்கம் |
|---|---|
| (a) பல்வந்த்ராய் மேத்தா குழு | 1. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல் |
| (b) அசோக் மேத்தா குழு | 2. ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு |
| (c) ஜி.வி.கே. ராவ் குழு | 3. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல் |
| (d) எல்.எம். சிங்வி குழு | 4. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை பலப்படுத்துதல் |
Answer:
C.
3 4 2 1