TNPSC Group 1 2017 Preliminary Examination
General Studies Questions 51 to 75
51.
பின்வரும் எவற்றுள் மக்கட்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்கள் இறங்கு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன?
Answer:
C.
உத்திரபிரதேசம் - மஹாராஷ்டிரம் - பீஹார் - மேற்குவங்கம்
52.
பட்டியல் - I (கோள்)ஐ பட்டியல் - II (நிலா) உடன் பொருத்துக.
| பட்டியல் - I | பட்டியல் - II |
|---|---|
| (a) வியாழன் | 1. ட்ரைடான் |
| (b) சனி | 2. மிராண்டா |
| (c) யுரேனஸ் | 3. யுரோப்பா |
| (d) நெப்டியூன் | 4. டைடான் |
Answer:
C.
3 4 2 1
53.
பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்துக.
| பட்டியல் - I | பட்டியல் - II |
|---|---|
| சர்வதேச விமான நிலையம் | நகரம் |
| (a) டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் | 1. கௌஹாத்தி |
| (b) Ch. சரண் சிங் | 2. வாரணாசி |
| (c) லால் பகதூர் சாஸ்திரி | 3. லக்னோ |
| (d) லோக்பிரியா கோபிநாத் பார்டோலியா | 4. நாக்பூர் |
Answer:
D.
4 3 2 1
54.
இந்தியாவின் மிக நீளமான உள்நாட்டு நீர்வழிப் பாதை
Answer:
D.
ஹால்டியா - அலகாபாத் கால்வாய்
55.
ஜனவரி 2017 வரை உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் யார்?
Answer:
A.
மிரோஸ்லவ் க்ளோஸ்
56.
மின் காந்த அலையின் அதிர்வெண்ணும் மீயொலி அலையின் அதிர்வெண்ணும் ஒன்றாக இருக்கும்போது
Answer:
B.
மின்காந்த அலையின் அலைநீளம் அதிகமாக இருக்கும்
57.
அமெரிக்க ஐக்கிய பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்மணி
Answer:
D.
பிரமிளா ஜெயபால்
58.
2016-ம் ஆண்டில் 88வது அகாடெமி விருது வழங்கும் விழாவில் சிறந்த அன்னிய மொழி படத்திற்கான விருது பெற்ற திரைப்படம்
Answer:
C.
சன் ஆஃப் சால்
59.
டிசம்பர் 9, 2016-ல் இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு
Answer:
A.
வியட்நாம்
60.
கணினி ஓய்வு நிலையில் இருக்கும் போதும் அதனுள் உள்ள தகவல்களை பாதுகாக்கும் மென்பொருள் ‘Hyphoguard’-ஐ உருவாக்கிய நாடு
Answer:
C.
கனடா
61.
இந்தியாவின் முதல் ரயில்வே பல்கலைக்கழகம் எங்கு அமைகிறது?
Answer:
B.
வதோதரா
62.
“வெளிநாட்டு கொள்கையில் மோடியின் மிடாஸ் டச்” என்ற புத்தகத்தை எழுதியவர்
Answer:
A.
சுரேந்திர குமார்
63.
தமிழகத்தில் மத்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பன்னாட்டு பெட்டகக் கப்பல் போக்குவரத்து முனையம் அமையவுள்ள இடம்?
Answer:
C.
எனையம், கன்னியாகுமரி மாவட்டம்
64.
பொருத்துக (ஆகஸ்ட் 2016)
| ஆளுநர் | மாநிலம் |
|---|---|
| (a) நஜ்மா ஹெப்துல்லா | 1. கேரளா |
| (b) V.P. சிங் பதோரி | 2. அசாம் |
| (c) பன்வாரிலால் புரோஹித் | 3. மணிப்பூர் |
| (d) P. சதாசிவம் | 4. பஞ்சாப் |
Answer:
B.
3 4 2 1
65.
பொருத்துக (ஜூலை 2016)
| அமைச்சர் | அமைச்சகம் |
|---|---|
| (a) பிரகாஷ் ஜவடேகர் | 1. இரயில்வே |
| (b) ஸ்மிரிதி இராணி | 2. மனிதவள மேம்பாடு |
| (c) வெங்கைய்யா நாயுடு | 3. ஜவுளி |
| (d) சுரேஷ் பிரபு | 4. தகவல் ஒலிபரப்பு |
Answer:
A.
2 3 4 1
66.
இரண்டு கம்பி சுருள்கள் ஒன்றுக்கொன்று அருகில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கம்பி சுருள்களுக்கு இடையே உண்டாகும் பரிமாற்று மின்தூண்டல் எதைச் சார்ந்திருக்கும்?
Answer:
D.
சுருளின் சார்பு நிலையையும், அதன் சாய்வு நிலையையும் பொருத்து
67.
2016-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த எந்த விளையாட்டில் திருவாரூரைச் சேர்ந்த ஹர்சினி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்?
Answer:
C.
சதுரங்கம்
68.
பரம்-இஷான் என்பது ஒரு
Answer:
A.
சூப்பர் கணினி
69.
உலகின் “முதல் யோகா தினம்” அனுசரிக்கப்பட்ட நாள்
Answer:
B.
ஜூன் 21, 2016
70.
இந்தியாவில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்டு 2016 ஆகஸ்ட் மாதம் சேவையில் இணைக்கப்பட்ட அணு நீர் மூழ்கி கப்பல்
Answer:
D.
ஐ.என்.எஸ் அரிஹந்த்
71.
2016-ல், அதானி பசுமை ஆற்றல் லிமிடெட், இந்தியாவின் மிகப் பெரிய சூரிய சக்தி ஆலையத்தை இங்கு அமைத்திருக்கிறது.
Answer:
A.
தமிழ்நாடு
72.
பொருத்துக:
| படம் இயக்குநர் | படம் |
|---|---|
| (a) லாவ் டியாஸ் | 1. தி ரிவெனென்ட் |
| (b) ஜார்ஜ் மில்லர் | 2. அனதர் டைம் |
| (c) அலிஜாண்ட்ரோ G. இனாரிட்டு | 3. தி வுமன் ஹூ லெப்ட் |
| (d) நாஹிட் ஹாசன் ஜடே | 4. மேட்மேக்ஸ் ஃபுரி ரோட் |
Answer:
A.
3 4 1 2
73.
40 செமீ குவியதூரம் உள்ள குவிலென்ஸை 25 செமீ குவியதூரம் உள்ள குழி வில்லையுடன் ஒட்டும்பொழுது ஏற்படும் இணைப்பின் திறனானது ________ ஆகும்.
Answer:
A.
-1.5 D
74.
கீழ்க்கண்டவற்றில் எவை மிகக் குறைந்த அலை நீளத்தை உடையவை?
Answer:
A.
X-கதிர்கள்
75.
வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் எதை கிரகித்துக் கொள்கிறது?
Answer:
C.
புற ஊதாக் கதிர்கள்