TNPSC Group 1 · 2017 Preliminary Examination
76. அரை ஆயுட்காலம் 2 மணி நேரம் கொண்ட ஒரு கதிரியக்க தனிமம் "X" ஆனது சிதைவுற்று நிலையான தனிமம் "Y" ஆக மாறுகிறது. "t" மணி நேரத்தில் தனிமம் X மற்றும் Yன் விகிதம் 1 : 7 எனில், t மதிப்பு எவ்வளவு?
Answer:
B.
6 மணிநேரம்