TNPSC Group 1 2017 Preliminary Examination
General Studies Questions 76 to 100
76.
அரை ஆயுட்காலம் 2 மணி நேரம் கொண்ட ஒரு கதிரியக்க தனிமம் "X" ஆனது சிதைவுற்று நிலையான தனிமம் "Y" ஆக மாறுகிறது. "t" மணி நேரத்தில் தனிமம் X மற்றும் Yன் விகிதம் 1 : 7 எனில், t மதிப்பு எவ்வளவு?
Answer:
B.
6 மணிநேரம்
77.
ஹைட்ரஜன் p-தொகுதி தனிமங்களுடன் இணைந்து தரும் சேர்மங்களின் பெயர்
Answer:
B.
மூலக்கூறு ஹைட்ரைட்ஸ்
78.
கீழே கொடுக்கப்பட்டுள்ள உப்புக்களில், எது வலிமை குறைந்த அமிலம் மூலமும் வலிமை மிகுந்த காரம் மூலமும் உருவானது?
Answer:
C.
NaCN
79.
தாவர வளர்ச்சிக்குப் பயன்படும் நுண்சத்தை தேர்ந்தெடு
Answer:
D.
துத்தநாகம்
80.
கூட்டுயிர் முறையில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் சவுக்கு (கேசுவரைனா) மர வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிரி
Answer:
B.
ஃப்ரான்க்கியா
81.
விலங்குகளின் விந்து செல் உற்பத்தியில் ‘அக்ரோசோம்’ என்ற அமைப்பை உருவாக்கும் செல் நுண்ணுறுப்பு எது?
Answer:
C.
கோல்கை உறுப்புகள்
82.
போலிக் அமிலத்தின் குறைபாட்டால் விளையும் நோய்
Answer:
A.
இரத்த சோகை
83.
நியுக்ளியஸ், பசுகணிகம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவின் பொதுப் பண்பைக் கண்டறிக
Answer:
C.
நியூக்ளிக் அமிலம்
84.
வேர் முடிச்சுகள் உருவாகும் பொழுது வேர் முனைகளில் சுரக்கும் ஹார்மோன் எது?
Answer:
A.
ஆக்ஸின்
85.
சைட்டோபிளாசத்தில் உள்ள செயல் திறனற்ற செல் நுண் உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Answer:
B.
எர்காஸ்டிக் பொருட்கள்
86.
சமுதாய கூட்டுவாழ்க்கைக் கொண்ட பூச்சி எது?
Answer:
D.
கறையான்கள்
87.
கீழ்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
பட்டியல் I - பட்டியல் II
ஹார்மோன் - சுரக்கும் உறுப்பு/செல்கள்
I. டெஸ்டோஸ்டீரோன் - இன்டர்சீசியல் செல்கள்
II. புரோலேக்டின் - அட்ரினல் மெடுல்லா
III. ஈஸ்ட்ரோஜன் - அண்டச்சுரப்பி
IV. புரோஜெஸ்ட்ரான் - கார்பஸ் லூட்டியம்
பட்டியல் I - பட்டியல் II
ஹார்மோன் - சுரக்கும் உறுப்பு/செல்கள்
I. டெஸ்டோஸ்டீரோன் - இன்டர்சீசியல் செல்கள்
II. புரோலேக்டின் - அட்ரினல் மெடுல்லா
III. ஈஸ்ட்ரோஜன் - அண்டச்சுரப்பி
IV. புரோஜெஸ்ட்ரான் - கார்பஸ் லூட்டியம்
Answer:
B.
II மட்டும்
88.
பூமியில் மக்கள் தொகை வளர்ச்சி தற்பொழுது இந்த நிலையைக் காட்டுகிறது
Answer:
B.
விசைக்குறி வளர்ச்சி
89.
பாக்டீரியாக்களின் செல் சுவர் உருவாக்குதலை தடுக்கக்கூடிய உயிர் எதிர்ப்பி
Answer:
C.
பெனிசிலின்
90.
கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியானதைச் சுட்டி காட்டுக.
Answer:
C.
சிந்து சமவெளி மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை
91.
Dr. முத்துலட்சுமி ரெட்டிக்கு தேவதாசி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு கொடுத்த சமூக சீர்திருத்தவாதியின் பெயர்
Answer:
A.
ஈ.வெ. இராமசாமி நாயக்கர்
92.
கீழ்க்காண்பவைகளில் எந்த ஐரோப்பிய போர், மூன்றாம் கர்நாடக போருடன் தொடர்புடையது?
Answer:
A.
ஏழாண்டுப் போர்
93.
மாநிலச் சீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது
Answer:
C.
நவம்பர் 1956
94.
கீழ்க்காண்பவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
Mir Bakhshi - Military advisor
Muhtasib - Censor of public morals
Kotwal - Revenue collector
Qazi-ul-Quzat - Judicial officer
Mir Bakhshi - Military advisor
Muhtasib - Censor of public morals
Kotwal - Revenue collector
Qazi-ul-Quzat - Judicial officer
Answer:
C.
கொத்தவால் - நிதி வசூலிப்பவர்
95.
பட்டியல் I உடன் பட்டியல் IIஐ பொருத்தி, பட்டியலுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) காலிபங்கன் | 1. காம்பே வளைகுடா |
| (b) சுர்கோட்டடா | 2. மதுரை |
| (c) லோத்தல் | 3. இராஜஸ்தான் |
| (d) கீழடி | 4. குஜராத் |
Answer:
B.
3 4 1 2
96.
“இந்தியா ஹோம் ரூல் சொசைட்டி” எனும் அமைப்பை உருவாக்கியவர்
Answer:
B.
சியாம்ஜி கிருஷ்ணவர்மா
97.
கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
I. சூரத் பிளவு
II. முஸ்லீம் லீக் தோற்றம்
III. வங்கப் பிரிவினை
IV. வங்காளத்தின் மறு இணைப்பு
I. சூரத் பிளவு
II. முஸ்லீம் லீக் தோற்றம்
III. வங்கப் பிரிவினை
IV. வங்காளத்தின் மறு இணைப்பு
Answer:
C.
III, II, I, IV
98.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
Answer:
B.
வாஞ்சிநாதன் - இராபர்ட் வில்லியம் ஆஷ்
99.
1934-ல் பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சோசலிச கட்சி மாநாட்டின் தலைவர் யார்?
Answer:
B.
ஆச்சாரியா நரேந்திர தேவா
100.
விதவை மறுமணம் எந்த ஆண்டு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது?
Answer:
B.
1856