TNPSC Group 1 · 2017 Preliminary Examination
109. அமெரிக்காவின் புகழ் பெற்ற நில சீர்திருத்த நிபுணர் திரு. லேட்டின்ஸ்கி இந்தியாவில் நில சீர்திருத்தம் பற்றி முழுமையாக ஆராய்ந்த பின்னர், தமிழ் நாட்டில் பின்வரும் மாவட்டம் மிக மோசமான நில குத்தகை யை கொண்டுள்ளது எனக் கூறினார்
Answer:
C.
தஞ்சாவூர்