TNPSC Group 1 · 2017 Preliminary Examination
118. “இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண். 32 வது அரசியலமைப்பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது” – என்று கூறியவர் யார்?
Answer:
B.
B.R. அம்பேத்கர்