TNPSC Group 1 · 2017 Preliminary Examination
124.
பட்டியல் - I உடன் பட்டியல் - II ஐப் பொருத்தி, கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் I - கோள்கள்
பட்டியல் II - சுற்றுகை காலம்
(a) செவ்வாய்
1. 88 நாட்கள்
(b) பூமி
2. 225 நாட்கள்
(c) புதன்
3. 687 நாட்கள்
(d) வெள்ளி
4. 365 நாட்கள்
| பட்டியல் I - கோள்கள் | பட்டியல் II - சுற்றுகை காலம் |
|---|---|
| (a) செவ்வாய் | 1. 88 நாட்கள் |
| (b) பூமி | 2. 225 நாட்கள் |
| (c) புதன் | 3. 687 நாட்கள் |
| (d) வெள்ளி | 4. 365 நாட்கள் |
Answer:
B.
3 4 1 2