GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2017 Preliminary Examination

127.  கூற்று (A) : புற அயன சூறாவளிகள் மத்திய அட்சப் பகுதிகளில் தோன்றுகின்றன.
காரணம் (R) : வெப்ப மற்றும் குளிர் வளிமுகங்கள் மத்திய அட்சப் பகுதிகளில் இணைகின்றன

Answer: A.   (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கமாகும்
;