TNPSC Group 1 · 2017 Preliminary Examination
130.
துறை சார்ந்த 2016–க்கான நோபல் பரிசு பெற்றவர்களின் விபரங்களைப் பொருத்துக. வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
துறை
நோபல் பரிசு பெற்றவர்கள்
(a) அமைதி
1. ஜீன் பெரி சாவேஜ், ஃபிரேசர் ஸ்டோடார்ட்டு, பெர்னாட் எல். ஃபிரிங்கா
(b) மருத்துவம்
2. யோசினோரி ஒசுமி
(c) இயற்பியல்
3. ஜூவன் மேனுவல் சான்டோஸ்
(d) வேதியியல்
4. டேவிட் தௌலசஸ், டங்கன் எம்.ஹேல்டேன், மைக்கேல் கெட்சர்லிட்ஸ்
| துறை | நோபல் பரிசு பெற்றவர்கள் |
|---|---|
| (a) அமைதி | 1. ஜீன் பெரி சாவேஜ், ஃபிரேசர் ஸ்டோடார்ட்டு, பெர்னாட் எல். ஃபிரிங்கா |
| (b) மருத்துவம் | 2. யோசினோரி ஒசுமி |
| (c) இயற்பியல் | 3. ஜூவன் மேனுவல் சான்டோஸ் |
| (d) வேதியியல் | 4. டேவிட் தௌலசஸ், டங்கன் எம்.ஹேல்டேன், மைக்கேல் கெட்சர்லிட்ஸ் |
Answer:
C.
3 2 4 1