TNPSC Group 1 2017 Preliminary Examination
General Studies Questions 126 to 150
126.
பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹரிக்கி நீர்த்தேக்கத்தில் தோன்றும் நீர்ப்பாசன கால்வாயை அடையாளம் காண்க
Answer:
B.
இந்திரா காந்தி கால்வாய்
127.
கூற்று (A) : புற அயன சூறாவளிகள் மத்திய அட்சப் பகுதிகளில் தோன்றுகின்றன.
காரணம் (R) : வெப்ப மற்றும் குளிர் வளிமுகங்கள் மத்திய அட்சப் பகுதிகளில் இணைகின்றன
காரணம் (R) : வெப்ப மற்றும் குளிர் வளிமுகங்கள் மத்திய அட்சப் பகுதிகளில் இணைகின்றன
Answer:
A.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கமாகும்
128.
ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி
Answer:
A.
சாராவதி
129.
2016–இல் ஐஏஏஎஃப்-இன் சிறந்த பெண் தடகள விருது பெற்றவர் யார்?
Answer:
B.
அல்மாஸ் அயானா
130.
துறை சார்ந்த 2016–க்கான நோபல் பரிசு பெற்றவர்களின் விபரங்களைப் பொருத்துக. வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
| துறை | நோபல் பரிசு பெற்றவர்கள் |
|---|---|
| (a) அமைதி | 1. ஜீன் பெரி சாவேஜ், ஃபிரேசர் ஸ்டோடார்ட்டு, பெர்னாட் எல். ஃபிரிங்கா |
| (b) மருத்துவம் | 2. யோசினோரி ஒசுமி |
| (c) இயற்பியல் | 3. ஜூவன் மேனுவல் சான்டோஸ் |
| (d) வேதியியல் | 4. டேவிட் தௌலசஸ், டங்கன் எம்.ஹேல்டேன், மைக்கேல் கெட்சர்லிட்ஸ் |
Answer:
C.
3 2 4 1
131.
2017 ஆண்டிற்கான FICCI–ன் அவ்வத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் யார்?
Answer:
A.
பங்கஜ் ஆர். பட்டேல்
132.
ஏழாவது “உலக ஆயுர்வேத மாநாடு” நடந்த இடம்
Answer:
C.
கொல்கத்தா
133.
“TAMIL NADU : The Land of Vedas” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
Answer:
A.
ஆர். நாகஸ்வாமி
134.
2016 ஆம் ஆண்டில் CBDT–ன் (மத்திய நேரடி வரி வாரியம்) தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Answer:
A.
சுசில் சந்திரா
135.
இந்தியாவில் மிக நீளமான மிதி வண்டி நெடும்பாதை எங்குள்ளது?
Answer:
A.
உத்தர பிரதேசம்
136.
ஐ.என்.எஸ் கர்னா, ஜூலை 12, 2016–ல் கப்பல் படையில் சேர்ந்த இடம்
Answer:
C.
விசாகப்பட்டினம்
137.
ஆளில்லா போர் வான்வழி வாகனம் (UCAV) ரஸ்டம் - II வை உருவாக்கி மற்றும் மேம்படுத்தியது
Answer:
A.
DRDO
138.
டிசம்பர் 31, 2016 அன்று இந்திய விமானப் படையின் தலைவராக பொறுப்பேற்றவர் யார்?
Answer:
C.
பி.எஸ். தனோவா
139.
கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் பிப்ரவரி 2017 யில் சட்டசபைத் தேர்தல் நடைபெறாது?
Answer:
A.
ஹரியானா
140.
எட்டாவது பிரிக்ஸ் மாநாடு நடந்த இடம்
Answer:
D.
கோவா
141.
2017–ம் ஆண்டிற்கான ஆஸ்கார் தொழில்நுட்ப விருதைப் பெற்ற கிரண் பட் இந்தியாவில் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
Answer:
C.
கோயம்புத்தூர்
142.
ஜனவரி 2017 ல் மறைந்த பேராசிரியர் சி.வி. விஷ்வேஷ்வாரா நிபுணராயிருந்த துறை
Answer:
C.
கருந்துளைகள்
143.
டிசம்பர் 1, 2016–ல் டிஜிட்டல் நிதி தொடர்பான கல்வியறிவு திட்டத்தை துவக்கி வைத்தது
Answer:
A.
மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம்
144.
புதிய AIIMS –ஐ தொடங்க பிரதம மந்திரியால் ஜூலை 2016–ல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இடம்
Answer:
A.
கோரக்பூர்
145.
எந்த பூப்பந்தாட்டப் பட்டத்தை பி.வி. சிந்து நவம்பர் 2016–ல் வென்றார்?
Answer:
A.
சீன திறந்த பெருந்தொடர்
146.
முதல் இந்திய-அமெரிக்க USA செனட்டர் ஆனவர் யார்?
Answer:
C.
கமலா ஹாரிஸ்
147.
2016–ல் வெளியிடப்பட்ட “பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இந்தியா – ஒரு இருண்ட சகாப்தம்” என்ற நூலை எழுதியவர்
Answer:
B.
சசி தரூர்
148.
2016–இல் வெளியிடப்பட்ட “1991 – P.V. நரசிம்மராவ் எவ்வாறு வரலாறு படைத்தார்” என்ற புத்தகத்தை எழுதியவர்
Answer:
A.
சஞ்சய பரு
149.
தற்போதைய ஐ. நா. சபையின் பொதுச் செயலாளர், அந்தோனியோ குட்டரஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
Answer:
B.
போர்ச்சுக்கல்
150.
இந்தியாவில் முதலில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிராமம் (அகோதரா) அமைந்துள்ள மாநிலம்
Answer:
A.
குஜராத்