TNPSC Group 1 · 2019 Preliminary Examination
177. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் ரூ.4624 யை முதலமைச்சரின் மாநில நிவாரண நிதியாக செலுத்தினர். ஒவ்வொரு மாணவரும் தனது பங்காக தனது வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமமான தொகையை கொடுத்தனர் எனில் வகுப்பில் உள்ள மாணவர்கள் எத்தனை பேர்?
Answer:
B.
68