TNPSC Group 2 · 2015 Preliminary Examination
183. 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
Answer:
D.
28 நாட்கள்