TNPSC Group 2 2015 Preliminary Examination
Aptitude Questions 1 to 25
1.
“HYDROGEN” என்ற சொல்லை “JCJZYSSD” என்று எழுதினால், “ANTIMONY” என்ற சொல்லை எப்படி எழுத வேண்டும்?
A.
CPVKOQPA
B.
CRZQWABO
C.
ERXMQSRC
D.
GTZOSUTE
Answer:
B.
CRZQWABO
2.
இறங்கு வரிசையில் எழுது:
\(\sqrt[3]{12},\ \sqrt[4]{20},\ \sqrt[3]{25},\ \sqrt{80},\ \sqrt[12]{112}\)
\(\sqrt[3]{12},\ \sqrt[4]{20},\ \sqrt[3]{25},\ \sqrt{80},\ \sqrt[12]{112}\)
A.
\(\sqrt{80},\ \sqrt[3]{12},\ \sqrt[4]{20},\ \sqrt[6]{25},\ \sqrt[12]{112}\)
B.
\(\sqrt{80},\ \sqrt[3]{12},\ \sqrt[4]{20},\ \sqrt[12]{112},\ \sqrt[6]{25}\)
C.
\(\sqrt[3]{12},\ \sqrt{80},\ \sqrt[4]{20},\ \sqrt[6]{25},\ \sqrt[12]{112}\)
D.
\(\sqrt[6]{25},\ \sqrt[12]{112},\ \sqrt[3]{12},\ \sqrt{80},\ \sqrt[4]{20}\)
Answer:
A.
\(\sqrt{80},\ \sqrt[3]{12},\ \sqrt[4]{20},\ \sqrt[6]{25},\ \sqrt[12]{112}\)
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் வீச்சு என்ன?
25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35.
25, 67, 78, 43, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35.
A.
78
B.
75
C.
92
D.
86
Answer:
B.
75
4.
A என்பவர் B-ன் சகோதரி, C என்பவர் B-ன் தாய், D என்பவர் C-ன் தகப்பன் மற்றும் E என்பவர் D-ன் தாய் என்றால், A என்பவர் D-யின் ______________
A.
பாட்டி
B.
தாத்தா
C.
மகள்
D.
பேத்தி
Answer:
D.
பேத்தி
5.
A ஆனவர் B-ஐ விட வசதியானவர். C ஆனவர் A-ஐ விட வசதியானவர். D ஆனவர் C-ஐ விட வசதியானவர். E ஆனவர் எல்லோரையும் விட வசதியானவர் எனில், அவர்களை அவர்களின் வசதி அடிப்படையில் உட்கார வைத்தால் யார் நடுவில் இருப்பார்?
A.
A
B.
B
C.
C
D.
D
Answer:
C.
C
6.
ஒரு உள்ளீடற்ற இரும்பு குழாயின் நீளம் 35 செ.மீ, அதன் வெளி மற்றும் உள் விட்டங்கள் முறையே 10 செ.மீ மற்றும் 8 செ.மீ எனில், இரும்புக்குழாயின் எடையைக் காண்க. [1 க.செ.மீ இரும்பின் எடை 7 கிராம்]
A.
6.93 கி.கி
B.
9.90 கி.கி
C.
7.53 கி.கி
D.
7.93 கி.கி
Answer:
A.
6.93 கி.கி
7.
பின்வரும் சொல் தொடர் வரிசையில் விடுபட்ட தொடர் என்ன?
AZ, GT, MN, _____, YB
AZ, GT, MN, _____, YB
A.
JH
B.
SH
C.
SK
D.
TS
Answer:
B.
SH
8.
7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
A.
20 நாட்கள்
B.
13 நாட்கள்
C.
7 நாட்கள்
D.
28 நாட்கள்
Answer:
D.
28 நாட்கள்
9.
\(\dfrac{a}{b}=\dfrac{9}{5}\) எனில் \(\dfrac{a+b}{a-b}\) என்பது என்ன?
A.
\(\dfrac{3}{7}\)
B.
\(\dfrac{7}{3}\)
C.
\(\dfrac{2}{7}\)
D.
\(\dfrac{7}{2}\)
Answer:
D.
\(\dfrac{7}{2}\)
10.
\(4^{5},\ 4^{-81},\ 4^{12},\ 4^{7}\)-ன் மீ.பொ.பெ காண்க
A.
\(4^{12}\)
B.
\(4\)
C.
\(4^{2}\)
D.
\(4^{-2}\)
Answer:
A.
\(4^{12}\)
11.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி :
4242, 4254, 4230, 4266, 4218, 4278, _________
4242, 4254, 4230, 4266, 4218, 4278, _________
A.
4264
B.
4272
C.
4228
D.
4206
Answer:
D.
4206
12.
4 மதிப்புகளின் சராசரி 20 ஆகும். ஒரு எண் 4 மதிப்புகளிலும் கூட்டப்பட்ட பின் சராசரி 22 எனில் கூட்டப்பட்ட எண் என்ன?
A.
1
B.
2
C.
3
D.
4
Answer:
B.
2
13.
\(x+\dfrac{1}{x}=2\) எனில் \(x^{3}+\dfrac{1}{x^{3}}\)-ன் மதிப்பு என்ன?
A.
1
B.
2
C.
3
D.
4
Answer:
B.
2
14.
\(\dfrac{4}{9},\ \dfrac{2}{5},\ \dfrac{6}{8},\ \dfrac{2}{5}\) ன் மீ.பொ.வ என்ன?
A.
\(\dfrac{1}{180}\)
B.
\(\dfrac{2}{481}\)
C.
\(\dfrac{2}{350}\)
D.
\(\dfrac{1}{142}\)
Answer:
A.
\(\dfrac{1}{180}\)
15.
ஒரு கணக்கெடுப்பில், மொத்த மக்கள் தொகையில் ஒவ்வொருவரிடமிருந்தும் விவரங்களைச் சேகரிப்பதற்குப் பெயர்
A.
முழுக்கணிப்பு
B.
இரண்டாம் நிலை தரவுகள்
C.
வினா தொகுதி
D.
தரவு சேகரிக்கும் முறை
Answer:
A.
முழுக்கணிப்பு
16.
4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ. 1,632 கூட்டு வட்டி தரும் என்றால் அசலைக் கணக்கிடவும்.
A.
ரூ. 10,000
B.
ரூ. 20,000
C.
ரூ. 30,000
D.
ரூ. 40,000
Answer:
B.
ரூ. 20,000
17.
மோகன் என்பவர் P என்ற இடத்திலிருந்து புறப்பட்டு மேற்கே 2 மீ தூரம் செல்கிறார். பின் வலப்பக்கம் திரும்பி 3 மீ தூரம் சென்று, இடப்பக்கம் திரும்பி 5 மீ தூரம் சென்று, இறுதியாக இடப்பக்கம் திரும்பி 3 மீ தூரம் சென்று Q என்ற இடத்தை அடைந்தார். Q என்ற புள்ளி P-புள்ளியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
A.
2 மீ
B.
6 மீ
C.
7 மீ
D.
8 மீ
Answer:
C.
7 மீ
18.
ரிச்சர்ட் என்பவர் ஒரு வரிசையில் முன் இருந்து 15-வது நபராக நிற்கிறார். அவருக்கு பின், முன் இருப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு என்றால், அவருக்கும் வரிசையில் பின் இருந்து 7-வது நிற்கும் நபருக்கும் இடையே எத்தனை நபர்கள் உள்ளனர்?
A.
33
B.
34
C.
35
D.
36
Answer:
C.
35
19.
12 அச்சுக் கோப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர். 20 மணி நேரத்தில், 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோப்பவர்கள் தேவை?
A.
8
B.
10
C.
12
D.
11
Answer:
B.
10
20.
ஒரு செவ்வகத்தின் நீளம் 50% அளவிற்கு குறைந்தும், அகலத்தை 80% அளவிற்கு அதிகரிக்கும் போது அதனுடைய பரப்பில் ஏற்படும் மாற்றத்தின் சதவீதம் என்ன?
A.
10% குறைவாக
B.
10% அதிகமாக
C.
20% குறைவாக
D.
20% அதிகமாக
Answer:
A.
10% குறைவாக
21.
ரூ. 5,000-த்தை ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டால் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி இவைகளுக்கு உள்ள வேறுபாடு ___________ ஆகும்.
A.
ரூ. 720
B.
ரூ. 12
C.
ரூ. 72
D.
ரூ. 700
Answer:
C.
ரூ. 72
22.
5 ரூபாய் 80 பைசாக்களில் 20 பைசாக்கள் என்பது எத்தனை சதவீதம்?
A.
\(2\dfrac{13}{29}\%\)
B.
\(3\dfrac{13}{29}\%\)
C.
\(4\dfrac{13}{29}\%\)
D.
\(5\dfrac{13}{29}\%\)
Answer:
B.
\(3\dfrac{13}{29}\%\)
23.
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் நட்டன. அவற்றில் சில கனி தரும் மரங்கள். கனி தராத மரங்களின் எண்ணிக்கை கனி தரும் மரங்களின் எண்ணிக்கையின் மூன்று மடங்கோடு இரண்டை கூட்டினால் வரும். மொத்தம் 106 மரங்கள் நடப்பட்டு இருந்தால், கனி தரும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A.
20
B.
22
C.
24
D.
26
Answer:
D.
26
24.
“ORIENT” என்ற சொல்லை “532146” என்றும் “SOUL” என்ற சொல்லை “7598” என்றும் எழுதினால், “LINE” என்ற சொல்லை எப்படி எழுதுவீர்கள்?
A.
9241
B.
8341
C.
8241
D.
6241
Answer:
C.
8241
25.
எண் 7, 56-ற்கு சம்பந்தப்பட்டது என்றால், 10-க்கு சம்பந்தப்பட்ட எண்
A.
74
B.
64
C.
50
D.
90
Answer:
D.
90