TNPSC Group 2 · 2015 Preliminary Examination
192. மோகன் என்பவர் P என்ற இடத்திலிருந்து புறப்பட்டு மேற்கே 2 மீ தூரம் செல்கிறார். பின் வலப்பக்கம் திரும்பி 3 மீ தூரம் சென்று, இடப்பக்கம் திரும்பி 5 மீ தூரம் சென்று, இறுதியாக இடப்பக்கம் திரும்பி 3 மீ தூரம் சென்று Q என்ற இடத்தை அடைந்தார். Q என்ற புள்ளி P-புள்ளியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
Answer:
C.
7 மீ