TNPSC Group 2 · 2015 Preliminary Examination
196. ரூ. 5,000-த்தை ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டால் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி இவைகளுக்கு உள்ள வேறுபாடு ___________ ஆகும்.
Answer:
C.
ரூ. 72