TNPSC Group 2 · 2015 Preliminary Examination
198. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் நட்டன. அவற்றில் சில கனி தரும் மரங்கள். கனி தராத மரங்களின் எண்ணிக்கை கனி தரும் மரங்களின் எண்ணிக்கையின் மூன்று மடங்கோடு இரண்டை கூட்டினால் வரும். மொத்தம் 106 மரங்கள் நடப்பட்டு இருந்தால், கனி தரும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer:
D.
26