TNPSC Group 2 2015 Preliminary Examination
General Studies Questions 1 to 25
| தொழில்நுட்பம் | அறிவியல் தத்துவம் |
|---|---|
| (a) விமானம் | 1. நியூட்டனின் விதி |
| (b) காற்று பலூன் | 2. பெர்னாலிஸ் தத்துவம் |
| (c) ராக்கெட் | 3. வெப்ப இயக்க விதி |
| (d) நீராவி எந்திரம் | 4. பையாண்ட் விசை |
I. மனித குருதி
II. இரைப்பை அமிலம்
III. தூய நீர்
IV. பால்
| (a) ரிபோபிளேவின் | 1. வைட்டமின் பி6 |
| (b) தையமின் | 2. வைட்டமின் பி2 |
| (c) பெரிடாக்ஸின் | 3. வைட்டமின் பி12 |
| (d) சயனோகோபாலமைன் | 4. வைட்டமின் பி1 |
I. எவரெஸ்ட்
II. நந்தா தேவி
III. தௌலகிரி
IV. நங்கா பர்பத்
| புரட்சி | புலம் |
|---|---|
| (a) வெள்ளி | 1. எண்ணெய் வித்துக்கள் |
| (b) இளஞ்சிவப்பு | 2. உரம் |
| (c) மஞ்சள் | 3. முட்டை |
| (d) சாம்பல் | 4. இறால் |
A — B
(a) ஹரியானா — i. உத்திர பிரதேசம்
(b) ஜார்கண்ட் — ii. மத்திய பிரதேசம்
(c) உத்தராஞ்சல் — iii. பஞ்சாப்
(d) சட்டீஸ்கர் — iv. பீகார்