GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2015 Preliminary Examination

141.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
புகழ்பெற்ற இந்திய அறிஞர்கள் அவர்களின் பங்களிப்பு
(a) சி.வி. இராமன் 1. மிகக் குறுகிய ரேடியோ அலைகள்
(b) ஜே.சி. போஸ் 2. வெப்ப அயனியாக்கல்
(c) எம்.என். சாஹா 3. குவாண்டம் புள்ளியியல்
(d) எஸ்.என். போஸ் 4. மீள்சக்தியற்ற ஒளிச்சிதறல்

Answer: D.   4 1 2 3
;