GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2015 Preliminary Examination

143.  வரிசை I உடன், வரிசை II யினை பொருத்தி, வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை I வரிசை II
(a) முதல் தலைமுறை பூச்சிக்கொல்லி 1. ஃபெரோமோன்ஸ்
(b) இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லி 2. ஜூவெனைல் ஹார்மோன்ஸ்
(c) மூன்றாம் தலைமுறை பூச்சிக்கொல்லி 3. பைரெத்ரின்ஸ்
(d) நான்காம் தலைமுறை பூச்சிக்கொல்லி 4. ஆர்கனோ ஃபாஸ்பேட்ஸ்

Answer: C.   3 4 1 2
;