GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2015 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  பெருமைக்குரிய 'தங்கமயில் தேசிய விருதை' 2015-ல் வென்ற இந்திய விமான நிலையம்
Answer: A.   டெல்லி சர்வதேச விமான நிலையம்
52.  மார்ச் 1, 2015-ல் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?
Answer: C.   முஃப்தி முகம்மது சயீத்
53.  இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (ஐ.என்.ஓ) இந்தியாவில் எங்கு அமைக்கப்பட இருக்கிறது?
Answer: C.   தேனி மாவட்டம், தமிழ்நாடு
54.  சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் நாள்
Answer: B.   ஜூன் 21
55.  மே மாதம் 2015-ல் இந்தியா எந்த நாட்டுடனான எல்லை பிரச்சினைக்கு தீர்வு கண்டது?
Answer: B.   வங்காளதேசம்
56.  இந்தியாவின் 66-வது குடியரசு தின விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் யார்?
Answer: A.   பராக் ஒபாமா
57.  தொடர்ந்து வருகிற ஒவ்வொரு இரவிலும் சந்திரன் தோன்றுவது
Answer: A.   52 நிமிடம் தாமதமாக
58.  தினசரி வெப்ப வியாப்தி அதிகமாகக் காணப்படும் இடம்
Answer: D.   வெப்பப் பாலைவனங்கள்
59.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் அடர்த்தி
Answer: A.   555 மக்கள் / ச.கி.மீ
60.  கிரீன்விச் தீர்க்கரேகையில் மதியம் 1 மணியாக உள்ள போது, இந்திய மத்திய தீர்க்கரேகையின் தல நேரம்
Answer: C.   6.30 pm
61.  'இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படுகிறவர் யார்?
Answer: A.   திரு. தாதாசாஹிப் பால்கே
62.  ஹர்ஷர் காலத்தில் நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
Answer: C.   சிலாபத்ரா
63.  தமிழ் இலக்கியத்தில் புனையப்பட்ட முதல் புதினம் எது?
Answer: D.   பிரதாப முதலியார் சரிதம்
64.  நோபல் பரிசு பெற்ற ஆசியாவைச் சார்ந்த முதல் பொருளாதார நிபுணரின் பெயரினை குறிப்பிடுக.
Answer: B.   Prof. அமர்த்தியா சென்
65.  இந்திய அரசியலமைப்பு விதி 360 எதைப் பற்றி கூறுகிறது?
Answer: C.   நிதி நெருக்கடி
66.  இந்திய பாராளுமன்றம் 24வது சட்ட சீர்திருத்தத்திற்கு காரணகர்த்தாவாக அமைந்த சர்ச்சைக்குரிய வழக்கு யாது?
Answer: A.   கோலக்நாத் வழக்கு
67.  பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு
(a) அலகாபாத் 1. 1862
(b) டெல்லி 2. 1884
(c) கர்நாடகா 3. 1966
(d) மெட்ராஸ் 4. 1896
Answer: D.   4 3 2 1
68.  இந்தியாவின் 13-வது ஜனாதிபதி யார்?
Answer: C.   K.R. நாராயணன்
69.  பின்வரும் பணிகளில் எந்த ஒன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்று அல்ல?
Answer: A.   மாநில ஆளுநர் அலுவலகத்திற்கான தேர்தல் நடத்துதல்
70.  உலகில் பின்வருவனவற்றுள் மிகப்பெரிய சேவை தொழில் எது?
Answer: D.   சுற்றுலா
71.  கீழ்க்காணும் திட்டங்களில் எது வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் தொடர்புடையது?
Answer: C.   ஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கர் திட்டம்
72.  அட்டவணை I-ஐ அட்டவணை II-வோடு பொருத்தி உமது சரியான பதிலை கீழ்க்காணும் குறியீட்டுப் பகுதியில் தெரிவு செய்க:
அட்டவணை I அட்டவணை II
குழு நோக்கம்
(a) தத் குழு 1. தொழிற்சாலை அனுமதி
(b) வாஞ்சு குழு 2. நேர்முக வரி
(c) ராஜ்மன்னார் குழு 3. மத்திய - மாநில அரசுகள்
(d) ரங்கராஜன் குழு 4. முதலீட்டைத் திரும்பப் பெறுதல்
Answer: C.   1 2 3 4
73.  'ஃபார்வட் பிளாக்' கட்சியை உருவாக்கியவர் யார்?
Answer: D.   சுபாஷ் சந்திர போஸ்
74.  கப்பற்படைத் தளபதி எனவும் அவையோன் எனவும் அழைக்கப்பட்ட போர்த்துக்கீசிய தீரச்செயல் புரிந்தவன் யார்?
Answer: D.   பார்த்தலெமேயு டயஸ்
75.  ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்?
Answer: D.   தாதாபாய் நௌரோஜி
;