TNPSC Group 2 · 2015 Preliminary Examination
172.
அட்டவணை I-ஐ அட்டவணை II-வோடு பொருத்தி உமது சரியான பதிலை கீழ்க்காணும் குறியீட்டுப் பகுதியில் தெரிவு செய்க:
அட்டவணை I
அட்டவணை II
குழு
நோக்கம்
(a) தத் குழு
1. தொழிற்சாலை அனுமதி
(b) வாஞ்சு குழு
2. நேர்முக வரி
(c) ராஜ்மன்னார் குழு
3. மத்திய - மாநில அரசுகள்
(d) ரங்கராஜன் குழு
4. முதலீட்டைத் திரும்பப் பெறுதல்
| அட்டவணை I | அட்டவணை II |
|---|---|
| குழு | நோக்கம் |
| (a) தத் குழு | 1. தொழிற்சாலை அனுமதி |
| (b) வாஞ்சு குழு | 2. நேர்முக வரி |
| (c) ராஜ்மன்னார் குழு | 3. மத்திய - மாநில அரசுகள் |
| (d) ரங்கராஜன் குழு | 4. முதலீட்டைத் திரும்பப் பெறுதல் |
Answer:
C.
1 2 3 4