TNPSC Group 2 2015 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
சரியான சொற்றொடரைத் தேர்க
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்
| (a) டெலிகேட் | 1. கருத்துரு |
| (b) சாம்பியன் | 2. மரபுத்தகவு |
| (c) புரபோசல் | 3. பேராளர் |
| (d) புரோட்டோகால் | 4. வாகைசூடி |
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) சரதம் | 1. நிலா முற்றம் |
| (b) சூளிகை | 2. நாடு |
| (c) மகோததி | 3. வாய்மை |
| (d) அவனி | 4. கடல் |
கருத்துக்கள்:
I. திரு + குறள் = திருக்குறள் : மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின், 'திருக்குறள்' எனப் பெயர் பெற்றது.
II. நான்மறை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்
III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
IV. திருவள்ளுவரது காலம் கி.மு. 32 என்றும் கூறுவர். இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) கோக்கோதை நாடு | 1. பறவை இனம் |
| (b) பார்ப்பு | 2. சேற்று வயல் |
| (c) புள்ளினம் | 3. சேர நாடு |
| (d) அள்ளற் பழனம் | 4. குஞ்சு |
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், 'ஏலாதி'
II. 'ஏலாதி' நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன
வழிபாட்டுப் பாடல்கள் - ஆசிரியர்
I. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், 'மேலகரம்' என்னும் ஊரில் பிறந்தவர்
II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், ‘குற்றாலக் குறவஞ்சியின்' மையக் கதைப்பொருள் ஆகும்
III. குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று
IV. 'வசந்தவல்லி திருமணம்' எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது
உயங்கி யொருவர்க் கொருவர்' —
இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
I. அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று
II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு 'அம்மானை வரி' என்பது பெயர்
III. பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது 'பந்து விளையாடல்' ஆகும்'
IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து, வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும்
| (a) விளைந்து முதிர்ந்த விழுமுத்து | 1. பட்டினப்பாலை |
| (b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி | 2. புறநானூறு |
| (c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் | 3. மதுரைக் காஞ்சி |
| (d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது | 4. அகநானூறு |