TNPSC Group 2 · 2015 Preliminary Examination
25.
கடற் பயணத்தின் சிறப்பை — அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
(a) விளைந்து முதிர்ந்த விழுமுத்து
1. பட்டினப்பாலை
(b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி
2. புறநானூறு
(c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர்
3. மதுரைக் காஞ்சி
(d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது
4. அகநானூறு
| (a) விளைந்து முதிர்ந்த விழுமுத்து | 1. பட்டினப்பாலை |
| (b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி | 2. புறநானூறு |
| (c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் | 3. மதுரைக் காஞ்சி |
| (d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது | 4. அகநானூறு |
Answer:
B.
3 4 2 1