TNPSC Group 2 · 2015 Preliminary Examination
29.
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று
பட்டியல் இரண்டு
(a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது
1. தண்டியலங்கார மேற்கோள்
(b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
2. கிரௌல்
(c) தன்னேரில்லாத தமிழ்
3. கால்டுவெல்
(d) தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது
4. தொல்காப்பியம்
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது | 1. தண்டியலங்கார மேற்கோள் |
| (b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே | 2. கிரௌல் |
| (c) தன்னேரில்லாத தமிழ் | 3. கால்டுவெல் |
| (d) தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது | 4. தொல்காப்பியம் |
Answer:
C.
3 4 1 2