TNPSC Group 2 · 2015 Preliminary Examination
31.
வரிசை ஒன்றுடன், வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
வரிசை ஒன்று
வரிசை இரண்டு
(a) Internet
1. மின் இதழ்
(b) Search Engine
2. மின் நூல்
(c) E. Journal
3. இணையம்
(d) E-Book
4. தேடுபொறி
| வரிசை ஒன்று | வரிசை இரண்டு |
|---|---|
| (a) Internet | 1. மின் இதழ் |
| (b) Search Engine | 2. மின் நூல் |
| (c) E. Journal | 3. இணையம் |
| (d) E-Book | 4. தேடுபொறி |
Answer:
C.
3 4 1 2