GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2015 Preliminary Examination

39.  பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) மாணிக்கவாசகர் 1. திருத்தொண்டத்தொகை
(b) ஆண்டாள் 2. தாண்டகவேந்தர்
(c) சுந்தரர் 3. திருக்கோவை
(d) திருநாவுக்கரசர் 4. நாச்சியார் திருமொழி

Answer: A.   3 4 1 2
;