TNPSC Group 2 · 2015 Preliminary Examination
41. கீழே காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
Answer:
C.
நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்