GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2015 Preliminary Examination

49.  பட்டியல் I-ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
புனைபெயர் இயற்பெயர்
(a) புதுமைப்பித்தன் 1. செகதீசன்
(b) ஈரோடு தமிழன்பன் 2. எத்திராஜ்
(c) வாணிதாசன் 3. முத்தையா
(d) கண்ணதாசன் 4. சொ. விருத்தாசலம்

Answer: B.   4 1 2 3
;