GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2015 Preliminary Examination

61.  பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) வாலை 1. தயிர்
(b) உளை 2. சுரபுன்னை மரம்
(c) விளை 3. இளம்பெண்
(d) வழை 4. பிடரிமயிர்

Answer: D.   3 4 1 2
;