TNPSC Group 2 · 2015 Preliminary Examination
81.
பட்டியல் I-ஐயும் II-ஐயும் பொருத்தி, கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக:
பட்டியல் I
பட்டியல் II
(a) 'பாடு' எனக் கூறியவுடன் பாடுபவர்
1. சித்திரகவி
(b) ஓசைநலம் சிறக்கப் பாடுபவர்
2. வித்தாரக்கவி
(c) தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர்
3. ஆசுகவி
(d) சொல்லணி அமைத்துப் பாடுபவர்
4. மதுரகவி
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) 'பாடு' எனக் கூறியவுடன் பாடுபவர் | 1. சித்திரகவி |
| (b) ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் | 2. வித்தாரக்கவி |
| (c) தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர் | 3. ஆசுகவி |
| (d) சொல்லணி அமைத்துப் பாடுபவர் | 4. மதுரகவி |
Answer:
A.
3 4 2 1