TNPSC Group 2 · 2015 Preliminary Examination
88.
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று
பட்டியல் இரண்டு
(a) நீள்நெடுங்கண்ணி
1. கட்கநேத்ரி
(b) வாள்நெடுங்கண்ணி
2. விசாலாட்சி
(c) பழமலைநாதர்
3. சொர்ணபுரீச்சுரர்
(d) செம்பொன் பள்ளியார்
4. விருத்தகிரீசுவரர்
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) நீள்நெடுங்கண்ணி | 1. கட்கநேத்ரி |
| (b) வாள்நெடுங்கண்ணி | 2. விசாலாட்சி |
| (c) பழமலைநாதர் | 3. சொர்ணபுரீச்சுரர் |
| (d) செம்பொன் பள்ளியார் | 4. விருத்தகிரீசுவரர் |
Answer:
C.
2 1 4 3