TNPSC Group 2 · 2016 Preliminary Examination
199. ரூபாய் 53-ஐ A, B, C என்ற மூவருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A என்பவர் B பெறுவதைக் காட்டிலும் ரூ. 7 அதிகம் பெறுகிறார். B என்பவர் C -யைக் காட்டிலும் ரூ. 8 அதிகம் பெறுகிறார் எனில், அவர்கள் பெற்ற தொகைகளின் விகிதங்கள்
Answer:
B.
25 : 18 : 10