GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

103.  பின்வரும் பட்டியல்கள் 1, 2 மற்றும் 3 களைச் சரியாகப் பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2 பட்டியல் 3
I. அமோனியா (a) வெள்ளை திண்மம் (i) ராக்கெட் எரிபொருள்
II. கார ஒடுக்கு காரணி (b) ஹைட்ரசீன் (ii) ஹேபர் முறை
III. வெடிக்கும் தன்மை (c) நிறமற்ற ஆவியாகும் வாயு (iii) ஹைட்ரஸாயிக் அமிலம்
IV. ஹைட்ராக்ஸிலமின் (d) நிறமற்ற ஆவியாகும் திரவம் (iv) ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒடுக்கு காரணி

Answer: D.   I-c-ii II-b-i III-d-iii IV-a-iv
;