GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

105.  வரிசை I உடன் வரிசை II வினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை I வரிசை II
(a) கொழுப்பு பொருள் 1. பெக்டின்கள்
(b) மை தயாரிப்பு 2. சுபரின்
(c) நைட்ரோஜனஸ் கழிவு பொருள் 3. டானின்கள்
(d) பழ ஜெல்லிகள் 4. ஆல்கலாய்டுகள்

Answer: C.   2 3 4 1
;