GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

107.  பட்டியல் I ஐ, பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் I பட்டியல் II பட்டியல் III
1. டைபாய்டு ஜீரம் (a) ஹீமோஃபில்லஸ் இன்ஃப்ளூயன்ஸா (i) நிணநீர் நாளங்களில் நாட்பட்ட வீக்கம்
2. நிமோனியா (b) டிரைக்கோஃபைடான் (ii) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்ட காயங்கள்
3. ஃபைலேரியாசிஸ் (c) சால்மனெல்லா டைபி (iii) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது
4. படர்தாமரை (d) உச்சரேரியா மலாயி (iv) குடல் ரணமாதல்

Answer: C.   1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii
;