GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

115.  SAHAJ திட்டம் மீதான பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று (அ) கூற்றுகள் சரியானவை?
(1) புதிய LPG இணைப்பிற்கான இணையதள வேண்டுகோளை நுகர்வோர்கள் அஞ்சல் செய்ய SAHAJ இயலச் செய்யும்
(2) இது நிதித்துறை அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது
(3) நாட்டின் 22 நகரங்களில் இத்திட்டம் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது

Answer: A.   (1) மட்டும்
;