GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2016 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  பின்வருவனவற்றுள், ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க
I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம்
II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்
III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள அடர்த்திகளது பெருக்கம்
IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம்
Answer: D.   I மற்றும் III மட்டும்
2.  பின்வருவனவற்றை, அவற்றின் ஊடுருவும் திறனின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.
I. ஆல்ஃபா கதிர்கள்
II. பீட்டா துகள்கள்
III. காமா கதிர்கள்
Answer: A.   I - II - III
3.  பின்வரும் பட்டியல்கள் 1, 2 மற்றும் 3 களைச் சரியாகப் பொருத்துக.
பட்டியல் 1 பட்டியல் 2 பட்டியல் 3
I. அமோனியா (a) வெள்ளை திண்மம் (i) ராக்கெட் எரிபொருள்
II. கார ஒடுக்கு காரணி (b) ஹைட்ரசீன் (ii) ஹேபர் முறை
III. வெடிக்கும் தன்மை (c) நிறமற்ற ஆவியாகும் வாயு (iii) ஹைட்ரஸாயிக் அமிலம்
IV. ஹைட்ராக்ஸிலமின் (d) நிறமற்ற ஆவியாகும் திரவம் (iv) ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒடுக்கு காரணி
Answer: D.   I-c-ii II-b-i III-d-iii IV-a-iv
4.  ஃப்ரக் டோஸ்-6-பாஸ்பேட் இவ்வாறும்படி அழைக்கப்படுகிறது?
Answer: A.   நியூபெர்க் எஸ்டர்
5.  வரிசை I உடன் வரிசை II வினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை I வரிசை II
(a) கொழுப்பு பொருள் 1. பெக்டின்கள்
(b) மை தயாரிப்பு 2. சுபரின்
(c) நைட்ரோஜனஸ் கழிவு பொருள் 3. டானின்கள்
(d) பழ ஜெல்லிகள் 4. ஆல்கலாய்டுகள்
Answer: C.   2 3 4 1
6.  இன செல் ஆக்கத்தின் போது உருவாகும் இரட்டைமய செல் இவற்றுள் எது?
Answer: C.   ஸ்பெர்மட்டோகோனியா
7.  பட்டியல் I ஐ, பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் I பட்டியல் II பட்டியல் III
1. டைபாய்டு ஜீரம் (a) ஹீமோஃபில்லஸ் இன்ஃப்ளூயன்ஸா (i) நிணநீர் நாளங்களில் நாட்பட்ட வீக்கம்
2. நிமோனியா (b) டிரைக்கோஃபைடான் (ii) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்ட காயங்கள்
3. ஃபைலேரியாசிஸ் (c) சால்மனெல்லா டைபி (iii) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது
4. படர்தாமரை (d) உச்சரேரியா மலாயி (iv) குடல் ரணமாதல்
Answer: C.   1-c-iv; 2-a-iii; 3-d-i; 4-b-ii
8.  2015-இல் புதினத்திற்கான பெருமை வாய்ந்த மேன் பூக்கர் பரிசினை வென்ற எழுத்தாளரைக் கண்டறிக.
Answer: B.   மார்லான் ஜேம்ஸ்
9.  பின்வரும் மலைகளில், ‘டேனலி’ என்று மறுபெயரிடப்பட்ட வடஅமெரிக்க மலை எது?
Answer: C.   மெக்கின்லி மலை
10.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நிஷா : 2008 என்பது P : 2015, என்பதற்கு ஒத்ததாகும், எனில் P என்பது எதைக் குறிக்கும்?
Answer: D.   ரோணு
11.  இந்தியர்களின் உடல் பருமனுக்கு காரணமான மரபணு என இந்திய விஞ்ஞானிகளால் சமீபத்தில் கண்டறியப்பட்டது எது?
Answer: D.   THSD7A
12.  இந்தியாவில் முதன்முதலில், வானவியல் ஆராய்ச்சிச்சென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, 28 செப்டம்பர் 2015 அன்று ஏவப்பட்ட பல்அலைநீள விண்வெளி ஆராய்ச்சிக்குடம் என்பது
Answer: D.   ASTROSAT
13.  இவற்றுள் 2015ம் ஆண்டு நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில், சானியா மிர்சா – மார்ட்டினா ஹிங்கின்ஸ் ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவில்லை?
Answer: B.   பிரெஞ்சு ஓப்பன்
14.  தமிழ் நாட்டில் மிக பெரிய சூரிய மின்சக்தி நிலையம் செப்டம்பர் 2015-ல் துவங்கப்பட்ட இடம் எது?
Answer: D.   செங்கோட்டை (விருதுநகர் மாவட்டம்)
15.  SAHAJ திட்டம் மீதான பின்வரும் கூற்றுகளில் எந்த கூற்று (அ) கூற்றுகள் சரியானவை?
(1) புதிய LPG இணைப்பிற்கான இணையதள வேண்டுகோளை நுகர்வோர்கள் அஞ்சல் செய்ய SAHAJ இயலச் செய்யும்
(2) இது நிதித்துறை அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது
(3) நாட்டின் 22 நகரங்களில் இத்திட்டம் முதலாவதாக தொடங்கப்பட்டுள்ளது
Answer: A.   (1) மட்டும்
16.  அக்டோபர் 2015 இல், நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பித்யா பண்டாரி இக்கட்சியை சார்ந்தவர்
Answer: B.   நேபாளத்தின் கம்யூனிஸ்ட் கட்சி
17.  அக்டோபர் 2015ல், BRICS அமைப்பின் முதலாவது இடப்பெயர்வு பற்றிய மாநாடு இங்கு நடைபெற்றது
Answer: A.   சோச்சி, ரஷ்யா
18.  எந்த அமைப்பின் 73-ஆம் அடித்தள நாள், 26 செப்டம்பர் 2015-ல் அனுசரிக்கப்படுகிறது?
Answer: C.   CSIR
19.  அஸ்தனோஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் உட்பகுதி
Answer: B.   மேல் மேண்டில்
20.  சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடி என அழைக்கப்படும் ஆறு
Answer: D.   டிஸ்டா
21.  சூரியவல சுற்றுப்பாதையில் அதிக வேகத்தை கொண்டுள்ள கோள்
Answer: A.   புதன்
22.  'ஹார்ஸ்ட்' என அழைக்கப்படும் மலை
Answer: B.   பிண்ட மலை
23.  கடல் தரையில் அதிக நிலப்பரப்பை ஆக்கிரமித்து இருப்பது
Answer: C.   ஆழ்கடல் சமவெளி
24.  பின்வருவனவற்றுள், பிற்கால சோழர்கள் பயன்படுத்திய திரவ அளவைகள் எது?
Answer: C.   நாழி, உரி
25.  இரவீந்திரநாத் தாகூர் பற்றிய தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்
(I) வங்காளத்தில் சாந்திநிகேதனை நிறுவினார் (தற்போது இதுவே விஸ்வபாரதி பல்கலைக்கழகம்)
(II) 1915 ல் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவர் ஆவார்
(III) 'போஸ்ட் ஆபீஸ்' மற்றும் 'கோரா' ஆகியவை இவரது படைப்புகளாகும்
(IV) இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கான தேசிய கீதத்தை எழுதினார்
Answer: D.   II மற்றும் IV மட்டும்
;