GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

125.  இரவீந்திரநாத் தாகூர் பற்றிய தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்
(I) வங்காளத்தில் சாந்திநிகேதனை நிறுவினார் (தற்போது இதுவே விஸ்வபாரதி பல்கலைக்கழகம்)
(II) 1915 ல் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவர் ஆவார்
(III) 'போஸ்ட் ஆபீஸ்' மற்றும் 'கோரா' ஆகியவை இவரது படைப்புகளாகும்
(IV) இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கான தேசிய கீதத்தை எழுதினார்

Answer: D.   II மற்றும் IV மட்டும்
;