TNPSC Group 2 2016 Preliminary Examination
General Studies Questions 26 to 50
26.
எந்த இந்திய வம்சாவழியினர் விதவை மறுமணத்திற்கு "பாட்டம்" என்ற வரியை விதித்தனர்?
Answer:
B.
பேஷ்வாக்கள்
27.
பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண்
"தீண்டாமையை விட்டொழிக்காவிடில் இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியற்றவர்கள்"
"தீண்டாமையை விட்டொழிக்காவிடில் இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியற்றவர்கள்"
Answer:
C.
மோகன்தாஸ் காந்தி
28.
1971 – ம் ஆண்டு இந்திய – சோவியத் உடன்படிக்கையின் வாக்கியங்களை கவனிக்கவும் :
கீழே குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்களில் எது / எவை சரியானவை?
I. இவ்வுடன்படிக்கை 20 ஆண்டுக்கு ஏற்படுத்தப்பட்டது
II. சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் குரோமிகோ என்பவருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் ஸ்வரன் சிங் என்பவருக்குமிடையே 1971 ஆகஸ்ட் 9 – ல் ஏற்படுத்தப்பட்டது
III. இவ்வுடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆசியா மற்றும் உலகளவில் அமைதியை ஏற்படுத்த உதவும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.காமராஜ் கூறியுள்ளார்.

D.
I, II மற்றும் III மட்டும்
29.
பின் வருவனவற்றை அவை உருவாக்கப்பட்டதின் ஏறு வரிசையில் எழுது :
I. திட்ட ஆணையம்
II. மண்டல குழுக்கள்
III. தேசிய ஒருமைப்பாடு குழு
IV. தேசிய வளர்ச்சி குழு
I. திட்ட ஆணையம்
II. மண்டல குழுக்கள்
III. தேசிய ஒருமைப்பாடு குழு
IV. தேசிய வளர்ச்சி குழு
Answer:
C.
I - IV - II - III
30.
பின்வரும் குழுக்களை காலக்கிரமப்படி வரிசைப்படுத்துக
1. கோர்வாலா குழு
2. அய்யங்கார் குழு
3. ஆப்பில்பே அறிக்கை
4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
1. கோர்வாலா குழு
2. அய்யங்கார் குழு
3. ஆப்பில்பே அறிக்கை
4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
Answer:
C.
2-1-3-4
31.
பிரிக்கப்படாத இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது?
Answer:
B.
9 டிசம்பர், 1946
32.
நாகாலாந்து மாநிலம் எப்பொழுது உருவாக்கப்பட்டது?
Answer:
B.
1963
33.
74 வது திருத்த சட்டத்தின் மூலம் பின்வரும் எந்த அட்டவணை சேர்க்கப்பட்டது?
Answer:
A.
12-வது அட்டவணை
34.
பின்வரும் எந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியாவின் தற்காலிக குடியரசு தலைவராக செயல்பட்டுள்ளார்?
Answer:
B.
நீதிபதி M. இதயத்துல்லா
35.
1868 ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய வருவாய் மதிப்பீட்டுக் குழுவினைத் தலைமை தாங்கியவர்
Answer:
C.
தாதாபாய் நௌரோஜி ஆவார்
36.
இந்த உற்பத்தி மேம்பாட்டு திறனை வெளிக்கொணர, பாரத நிர்மாண் திட்டம் தொடங்கப்பட்டது?
Answer:
D.
கிராமப்புற இந்தியா
37.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எப்போது முதல் ஆதார் அட்டையை உருவாக்கியது?
Answer:
C.
செப்டம்பர் 29, 2010
38.
கீழ்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
| (a) ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு பணிகள் | 1. 2002 |
| (b) தேசிய ஊரக சுகாதாரப்பணித் திட்டம் | 2. 1975 |
| (c) தேசிய சுகாதாரக் கொள்கை | 3. 1986 |
| (d) தேசிய கல்விக் கொள்கை | 4. 2005 |
Answer:
B.
2 4 1 3
39.
அகில இந்திய மாநில மக்கள் குழுவின் தலைமை பொறுப்பை 1946-47 ஆம் ஆண்டுகளில் வகித்தவர் யார்?
Answer:
B.
பண்டித ஜவகர்லால் நேரு
40.
கீழ்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது?
I. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்
II. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது
III. நவீனமயமாக்கலில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல்
IV. இந்திய முஸ்லீம்களிடையே தேசிய உணர்வையூட்டுதல்
I. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல்
II. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது
III. நவீனமயமாக்கலில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல்
IV. இந்திய முஸ்லீம்களிடையே தேசிய உணர்வையூட்டுதல்
Answer:
D.
IV
41.
கீழ்கண்டவர்களில் 1857ம் ஆண்டு புரட்சியில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தவர்கள் யார்?
1. சிந்தியா
2. ஹோல்கர்
3. கெய்க்வார்
4. நிஜாம்
1. சிந்தியா
2. ஹோல்கர்
3. கெய்க்வார்
4. நிஜாம்
Answer:
B.
1, 2, 3 மற்றும் 4
42.
1931-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
Answer:
A.
சர்தார் வல்லபாய் பட்டேல்
43.
பட்டியல் 1–ல் உள்ளவற்றை பட்டியல் 2–டன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் பொருத்துக
| பட்டியல் 1 | பட்டியல் 2 |
|---|---|
| (a) அகச்சிவப்பு நிறமாலைமானி | 1. சர்க்கரையினது தூய்மையினை அளவிட |
| (b) பொலாரிமானி | 2. தகைவுக்கு உட்படுத்தப்பட்ட ஆகாய விமான பரப்பை சோதனைபிட |
| (c) பேரோமானி | 3. மூலக்கூறு வடிவமைப்பினை ஆராய |
| (d) திரிபுமானி | 4. வளிமண்டல அழுத்தத்தினை அளவிட |
Answer:
C.
3 1 4 2
44.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் கொண்டு துகள் இயற்பியலாளரை அடையாளம் காண்க.
1. இவர், ஃபிராங்காஸ் எங்கிலர்ட் என்பவரோடு 2013 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.
2. 20 ஜூலை 2015 இல், இராயல் சொசைட்டியினது காப்லே பதக்கத்தினை இவர் வென்றுள்ளார்
1. இவர், ஃபிராங்காஸ் எங்கிலர்ட் என்பவரோடு 2013 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.
2. 20 ஜூலை 2015 இல், இராயல் சொசைட்டியினது காப்லே பதக்கத்தினை இவர் வென்றுள்ளார்
Answer:
B.
பீட்டர். டபிள்யு. ஹிக்ஸ்
45.
பின்வரும் சமன்பாட்டின் a, b, c மற்றும் d -ன் மதிப்புகளைக் காண்க.
IO₃⁻ + aI⁻ + bH⁺ → cH₂O + dI₂
IO₃⁻ + aI⁻ + bH⁺ → cH₂O + dI₂
Answer:
B.
a=5, b=6, c=3, d=3
46.
0.20 மோல்/லிட்டர் சோடியம் அசிட்டேட் மற்றும் 0.15 மோல்/லிட்டர் அசிட்டிக் அமிலம் கலந்த தாங்கல் கரைசலின் pH மதிப்பைக் கண்டுபிடி. (அசிட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி 1.8 × 10⁻⁵)
Answer:
D.
4.8697
47.
பின்வருவனவற்றுள் தவறான கூற்றுகளைக் காண்க.
(i) 2, 4, 5 – டிரைகுளோரோ பினாக்ஸி அசிட்டிக் அமிலம் ஒரு களைக் கொல்லி
(ii) தாலியம் சேர்மங்கள் புகையுண்டாக்கிகள் ஆகும்
(iii) கோலினெஸ்டிரேஸ் நொதியை கரிம பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகள் தடுக்கும்
(iv) கரிம குளோரின் பூச்சிக் கொல்லிகள் வயிற்று நச்சுகளாகும்

(ii) மற்றும் (iv) மட்டும்
48.
டர்பைன்டன் கீழ்கண்ட மரத்தில் இருந்து பெறப்படுகின்றது
Answer:
A.
பைனஸ் ராக்ஸ்பர்ஜை
49.
மனிதனில், குருதி உறைதலுக்கு தேவைப்படும் புரோத்ரோம்பின் இவற்றில் உருவாக்கப்படுகிறது
Answer:
C.
கல்லீரல்
50.
பட்டியல் I உடன் பட்டியல் II யை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
பட்டியல் I பட்டியல் II
(a) சைமண்ட் நோய் 1. தைராய்டு சுரப்பி
(b) டயாபடிஸ் மிலிடஸ் 2. அட்ரீனல் சுரப்பி
(c) குஷிங்கின் நோய் 3. பிட்யூட்டரி சுரப்பி
(d) மிக்ஸோடிமா 4. கணையம்
பட்டியல் I பட்டியல் II
(a) சைமண்ட் நோய் 1. தைராய்டு சுரப்பி
(b) டயாபடிஸ் மிலிடஸ் 2. அட்ரீனல் சுரப்பி
(c) குஷிங்கின் நோய் 3. பிட்யூட்டரி சுரப்பி
(d) மிக்ஸோடிமா 4. கணையம்
Answer:
C.
a-iii, b-iv, c-ii, d-i