GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

143.  பட்டியல் 1–ல் உள்ளவற்றை பட்டியல் 2–டன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் பொருத்துக
பட்டியல் 1 பட்டியல் 2
(a) அகச்சிவப்பு நிறமாலைமானி 1. சர்க்கரையினது தூய்மையினை அளவிட
(b) பொலாரிமானி 2. தகைவுக்கு உட்படுத்தப்பட்ட ஆகாய விமான பரப்பை சோதனைபிட
(c) பேரோமானி 3. மூலக்கூறு வடிவமைப்பினை ஆராய
(d) திரிபுமானி 4. வளிமண்டல அழுத்தத்தினை அளவிட

Answer: C.   3 1 4 2
;