GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

147.  பின்வருவனவற்றுள் தவறான கூற்றுகளைக் காண்க.
(i) 2, 4, 5 – டிரைகுளோரோ பினாக்ஸி அசிட்டிக் அமிலம் ஒரு களைக் கொல்லி
(ii) தாலியம் சேர்மங்கள் புகையுண்டாக்கிகள் ஆகும்
(iii) கோலினெஸ்டிரேஸ் நொதியை கரிம பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகள் தடுக்கும்
(iv) கரிம குளோரின் பூச்சிக் கொல்லிகள் வயிற்று நச்சுகளாகும்

Answer: C.   (ii) மற்றும் (iv) மட்டும்
;