TNPSC Group 2 · 2016 Preliminary Examination
149. மனிதனில், குருதி உறைதலுக்கு தேவைப்படும் புரோத்ரோம்பின் இவற்றில் உருவாக்கப்படுகிறது
Answer:
C.
கல்லீரல்