GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

152.  பட்டியல் I-ல் இருக்கும் புத்தகங்களின் பெயர்களை பட்டியல் II-ல் இருக்கும் புத்தக ஆசிரியர்களோடு பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
(a) Dreaming Big: My journey to connect India 1. நந்தன் நிலேகனி
(b) Advantage India: From challenge to opportunity 2. ஏ.எஸ். துலாத்
(c) Rebooting Government 3. சாம் பிட்ரோடா
(d) Kashmir: The Vajpayee years 4. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

Answer: B.   3 4 1 2
;