GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

161.  கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க
கூற்று (A) : ரோமானியர் தமிழகத்துடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். 6 லட்சம் தங்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது, இதனால் ரோமானிய பொருளாதாரம் நிலை குலைந்தது
காரணம் (R) : ரோமானிய வணிகம் கி.மு. 68ல், நீரோ மன்னன் இறந்த பின்னர் வீழ்ச்சியடைந்தது

Answer: B.   (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமாகும்
;