GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2016 Preliminary Examination

166.  பின்வரும் கூற்றினை, அதற்கு உகந்த தேர்வுகளோடு பூர்த்தி செய்து, சரியான தெரிவினை தேர்ந்தெடு.
மாநில தலைமை தகவல் ஆணையரை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் குழு இவற்றை உள்ளடக்கியது
1. முதல் அமைச்சர்
2. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
3. முதலமைச்சரால் முன்மொழியப்படும் கேபினெட் அமைச்சர்
4. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

Answer: C.   1, 2 மற்றும் 3 மட்டும்
;