TNPSC Group 2 2016 Preliminary Examination
General Studies Questions 51 to 75
51.
2014-2015-ம் ஆண்டின் விளையாட்டுக்கான அர்ஜுனா விருது பெற்றவர்களை அவர்களுடைய விளையாட்டுடன் பொருத்துக:
| (a) சந்தீப் குமார் | 1. துப்பாக்கி சுடுதல் |
| (b) சதீஷ் குமார் | 2. குத்து சண்டை |
| (c) மந்தீப் ஜாங்க்ரா | 3. பளு தூக்குதல் |
| (d) ஜித்து ராய் | 4. வில் வித்தை |
Answer:
B.
4 3 2 1
52.
பட்டியல் I-ல் இருக்கும் புத்தகங்களின் பெயர்களை பட்டியல் II-ல் இருக்கும் புத்தக ஆசிரியர்களோடு பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) Dreaming Big: My journey to connect India | 1. நந்தன் நிலேகனி |
| (b) Advantage India: From challenge to opportunity | 2. ஏ.எஸ். துலாத் |
| (c) Rebooting Government | 3. சாம் பிட்ரோடா |
| (d) Kashmir: The Vajpayee years | 4. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் |
Answer:
B.
3 4 1 2
53.
பொருத்துக :
தமிழக அரசு விருதுகள், 2015 பெறுநர்
(a) தமிழ்த்தாய் விருது (i) கவிஞர் பிறைசூடன்
(b) கபிலர் விருது (ii) கோ. செல்வம்
(c) வ.உ. சி விருது (iii) நவி மும்பை தமிழ்ச் சங்கம்
(d) கம்பர் விருது (iv) மு. பாலசுப்ரமணியன்
தமிழக அரசு விருதுகள், 2015 பெறுநர்
(a) தமிழ்த்தாய் விருது (i) கவிஞர் பிறைசூடன்
(b) கபிலர் விருது (ii) கோ. செல்வம்
(c) வ.உ. சி விருது (iii) நவி மும்பை தமிழ்ச் சங்கம்
(d) கம்பர் விருது (iv) மு. பாலசுப்ரமணியன்
Answer:
A.
a-iii b-i c-iv d-ii
54.
தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் ஆண் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
Answer:
A.
அலோக் ரவாத்
55.
முதலாம் உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம் எப்பொழுது அனுசரிக்கப்பட்டது?
Answer:
A.
16 நவம்பர் முதல் 22 நவம்பர் 2015 வரை
56.
2015-ல் எந்த நாடு அதன் அரசியலமைப்பு சாசனத்தை புதிதாக பிரகடனப்படுத்தியது?
Answer:
D.
நேபாளம்
57.
இமயமலையின் 7077 மீ உயர குன் மலை சிகரத்தின் மேல் ஏறி வெற்றி கண்ட முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
Answer:
C.
G.R. ராதிகா
58.
பாலின சமத்துவத்திற்கான முதலாம் உலக மாநாடு இந்தியாவின் எந்த மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்றது?
Answer:
B.
கேரளம்
59.
புகழ்வாய்ந்த G-20 மன்றத்தினை இந்தியா தலைமை ஏற்று நடத்தவிருக்கும் ஆண்டு இது
Answer:
C.
2018
60.
கொடுக்கப்பட்டுள்ள மலை வாழிடங்களை அவைகள் அமைந்துள்ள மாநிலங்களோடு பொருத்துக:
| மலை வாழிடங்கள் | மாநிலங்கள் |
|---|---|
| (a) அரக்கு | 1. ஜம்மு & காஷ்மீர் |
| (b) குல்மார்ஹ் | 2. இமாச்சல பிரதேசம் |
| (c) குலு | 3. மேகாலயா |
| (d) சில்லாங் | 4. ஆந்திர பிரதேசம் |
Answer:
B.
4 1 2 3
61.
கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க
கூற்று (A) : ரோமானியர் தமிழகத்துடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். 6 லட்சம் தங்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது, இதனால் ரோமானிய பொருளாதாரம் நிலை குலைந்தது
காரணம் (R) : ரோமானிய வணிகம் கி.மு. 68ல், நீரோ மன்னன் இறந்த பின்னர் வீழ்ச்சியடைந்தது
கூற்று (A) : ரோமானியர் தமிழகத்துடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். 6 லட்சம் தங்க நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டது, இதனால் ரோமானிய பொருளாதாரம் நிலை குலைந்தது
காரணம் (R) : ரோமானிய வணிகம் கி.மு. 68ல், நீரோ மன்னன் இறந்த பின்னர் வீழ்ச்சியடைந்தது
Answer:
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A) உடைய சரியான விளக்கமாகும்
62.
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்யவும்:
| (a) புல்லாங்குழல் | 1. அலி அக்பர் கான் |
| (b) தபலா | 2. நிஷாத் கான் |
| (c) சிதார் | 3. ஜாகிர் ஹுசைன் |
| (d) சரோட் | 4. ராஜேந்திர பிரசன்னா |
Answer:
A.
4 3 2 1
63.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) பம்பாய் ரயில் நிலையம் | 1. 1873 |
| (b) ராயபுரம் ரயில் நிலையம் | 2. 1908 |
| (c) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் | 3. 1853 |
| (d) எழும்பூர் ரயில் நிலையம் | 4. 1856 |
Answer:
A.
3 4 1 2
64.
அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டு குழுவின் தலைவர் யார்?
Answer:
D.
ராஜேந்திர பிரசாத்
65.
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி ஆரம்பக் கல்வியுரிமையோடு தொடர்புடையது?
Answer:
B.
விதி 21 (a)
66.
பின்வரும் கூற்றினை, அதற்கு உகந்த தேர்வுகளோடு பூர்த்தி செய்து, சரியான தெரிவினை தேர்ந்தெடு.
மாநில தலைமை தகவல் ஆணையரை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் குழு இவற்றை உள்ளடக்கியது
1. முதல் அமைச்சர்
2. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
3. முதலமைச்சரால் முன்மொழியப்படும் கேபினெட் அமைச்சர்
4. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
மாநில தலைமை தகவல் ஆணையரை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் குழு இவற்றை உள்ளடக்கியது
1. முதல் அமைச்சர்
2. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
3. முதலமைச்சரால் முன்மொழியப்படும் கேபினெட் அமைச்சர்
4. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
Answer:
C.
1, 2 மற்றும் 3 மட்டும்
67.
இந்தியாவின் உச்சநீதிமன்றம் எப்பொழுது திறந்து வைக்கப்பட்டது?
Answer:
B.
ஜனவரி 28, 1950
68.
இந்திய பாராளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு தலைவரை நியமனம் செய்பவர் யார்?
Answer:
B.
மக்களவை சபாநாயகர்
69.
எந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் அவைகளை கூட்டுவதற்கு அல்லது ஒத்திவைப்பதற்கு அதிகாரம் உள்ளது?
Answer:
C.
விதி 85
70.
கீழ்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
| (a) நிர்மல் பாரத் அபியான் | 1. ஊரக சாலைகள் |
| (b) பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா | 2. அனைத்து வாழ்விடங்களுக்கும் அடிப்படை கட்டமைப் பு வசதி செய்து தருதல் |
| (c) கிராம கட்டமைப்பு திட்டம் | 3. கிராம சுகாதாரம் |
| (d) தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு திட்டம் | 4. மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை நிலைப்படுத்துதல் |
Answer:
A.
3 1 4 2
71.
கீழ்வருவதில் எந்த ஒன்று, ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை தேவைகள் (BMS) திட்டத்தில் இடம் பெறவில்லை?
Answer:
C.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை வளர்ச்சியடையச் செய்தல்
72.
சம அளவு வருமான பகிர்வை காட்டும் புள்ளியியல் குறியீடு
Answer:
C.
கினி கெழு
73.
பின்வரும் நிதி ஆணையங்களில், மத்திய அரசின் அனைத்து வரிகளின் நிகர வருமானத்தினை மாநிலங்களுக்கு அதிகார பகிர்வு வழங்க பரிந்துரை செய்த ஆணையம் எது?
Answer:
B.
11வது நிதி ஆணையம்
74.
எந்த இந்திய அரசியலமைப்பு பஞ்சாயத்து ராஜ் திருத்தச்சட்டம் பிரிவு I-ன் படி, 1/3-ல் பங்கு இடம் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பெண்களுக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிக்கிறது?
Answer:
B.
74-வது சட்டத்திருத்தம்
75.
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
| (a) K.R. அய்யங்கார் | 1. வைக்கம் சத்தியாகிரகம் |
| (b) கேளப்பன் | 2. இந்து மகாசபை |
| (c) எம்.ஆர். மஸானி | 3. மெட்ராஸ் மகாஜன் சபை |
| (d) எம்.எம். மாளவியா | 4. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி |
Answer:
C.
3 1 4 2